Skip to content
Thamizh Padam

எனிமி ஆஃப் தி ஸ்மக்லர் · Review

எனிமி ஆஃப் தி ஸ்மக்லர் தமிழ் திரைப்பட விமர்சனம்
Review

எனிமி ஆஃப் தி ஸ்மக்லர் தமிழ் திரைப்பட விமர்சனம்

Enemy of the Smuggler Tamil Movie Review

Critic · Our rating

சுங்கத்துறை மற்றும் போதைப்பொருள் கடத்தல் பற்றிய ஒரு வழக்கமான க்ரைம் த்ரில்லர் படம். கடத்தல் உலகைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்களுக்காகவும், க்ரைம் த்ரில்லர் விரும்பிகளுக்காகவும் ஒருமுறை பார்க்கலாம்.

எனிமி ஆஃப் தி ஸ்மக்லர் தமிழ் திரைப்பட விமர்சனம்
Review

எனிமி ஆஃப் தி ஸ்மக்லர் தமிழ் திரைப்பட விமர்சனம்

Enemy of the Smuggler Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

சுங்கத்துறை மற்றும் போதைப்பொருள் கடத்தல் பற்றிய ஒரு வழக்கமான க்ரைம் த்ரில்லர் படம். கடத்தல் உலகைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்களுக்காகவும், க்ரைம் த்ரில்லர் விரும்பிகளுக்காகவும் ஒருமுறை பார்க்கலாம்.

எனிமி ஆஃப் தி ஸ்மக்லர் (2026) - முன்னோட்டம்

திரைப்படம் சென்னை துறைமுகம் மற்றும் சுங்கத் துறை (Customs) பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படமாகும். முன்னாள் IRS அதிகாரியான டி. சமய முரளி இப்படத்தை இயக்கி, முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

எனிமி ஆஃப் தி ஸ்மக்லர் கதை

சென்னை துறைமுகத்தில் (Chennai Port) சுங்கக் கிளியரிங் ஏஜென்ட்டாக வேலை செய்யும் கதாநாயகன், குடும்பக் கடன் மற்றும் சூழ்நிலை காரணமாக சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் சதியில் சிக்குகிறான். மேத்யூ பாய் (லால்), லிங்கம் (ஜெ.டி. சக்ரவர்த்தி) ஆகியோர் நடத்தும் இந்த சர்வதேசக் கடத்தல் நெட்வொர்க்கை வீழ்த்த, நேர்மையான சுங்கத்துறை அதிகாரி முரளி கிருஷ்ணா (சமய முரளி) களமிறங்குகிறார். கடத்தல் கும்பலின் சதியை அதிகாரி எப்படி முறியடிக்கிறார் என்பதே மீதிக்கதை.

சுங்கத்துறை மற்றும் போதைப்பொருள் கடத்தல் பற்றிய ஒரு வழக்கமான க்ரைம் த்ரில்லர் படம். கடத்தல் உலகைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்களுக்காகவும், க்ரைம் த்ரில்லர் விரும்பிகளுக்காகவும் ஒருமுறை பார்க்கலாம்.

Stills

What works

  • களத்தின் தேர்வு
  • சரண் சக்தி மற்றும் பாலா சரவணன் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை நேர்த்தியாகச் செய்துள்ளனர். லால் மற்றும் ஜெ.டி. சக்ரவர்த்தி வில்லன்களாக மிரட்ட முயன்றுள்ளனர்.
  • மற்ற அனைவரின் நடிப்பு
  • பின்னணி இசை
  • கடத்தல் தொழிலுக்குப் பின்னால் இருக்கும் நெட்வொர்க்கையும், அதைத் தடுக்கும் சுங்கத்துறையின் சிரமங்களையும் த்ரில்லர் பாணியில் சொல்ல முயற்சித்தது பாராட்டுக்குரியது
  • இயக்கம் & தயாரிப்பு

What doesn't

  • திரைக்கதை வேகம் மற்றும் மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
  • பழைய பாணி கட்டமைப்பு

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
1 / 4

எனிமி ஆஃப் தி ஸ்மக்லர் — stills

Share on WhatsApp

Share

Share on WhatsApp