Skip to content
Thamizh Padam

First looks

First look

'என்ஜாய் ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட வேல்டெக் யுனிவர்சிட்டி

அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் #என்ஜாய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வேல்டெக் யுனிவர்சிட்டி பல்கலைகழகத்தில் 5000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபெற்ற கல்ச்சுரல் பெஸ்ட் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

Read full story
Thamizh Padam · · Swipe up
First look

'சிக்லெட்ஸ்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நட்சத்திர நடிகர்களான அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு, பிரபாஸ், வெங்கடேஷ் ஆகியோரின் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சாத்விக் வர்மா, தமிழில் முதன்முறையாக கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'சிக்லெட்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட்…

Read full story
Thamizh Padam ·
First look

'பிக் பி' அமிதாப்பச்சனின் பிறந்தநாளை புதிய போஸ்டருடன் கொண்டாடிய படக்குழு

பாலிவுட் திரையுலகின் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனின் எண்பதாவது பிறந்தநாளான நேற்று, 'புராஜெக்ட் கே' படக்குழுவினர் பிரத்யேகமான போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Read full story
Thamizh Padam ·
First look

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட 'அஜினோமோட்டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'அஜினோமோட்டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

Read full story
Thamizh Padam ·
First look

கதிர்- திவ்யபாரதி நடித்துள்ள 'ஆசை' படத்தின் முதல் பார்வை வெளியீடு!

ஈக்ல்'ஸ் ஐ புரொடக்‌ஷன் (Eagle's Eye Production) தயாரிப்பில், 'ஜீரோ' படப்புகழ் இயக்குநர் ஷிவ் மோஹா இயக்கத்தில் கதிர்- திவ்யபாரதி நடித்துள்ள 'ஆசை' படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

Read full story
Thamizh Padam ·
First look

‘சூர்யா42’ படத்தின் மாஸான மோஷன் போஸ்டர் வெளியானது !!!

சமீபத்தில் ‘சூரரைப் போற்று' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், பன்முகத் திறனுக்காக அகாடமி விருதுகளில் (ஆஸ்கார்) உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு கௌரவ அங்க்கீகரத்தையும் பெற்றிருக்கும் தென்னிந்திய முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குநர் சிவா இயக்கும்…

Read full story
Thamizh Padam ·
First look

'சொப்பன சுந்தரி' ஆக தோன்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னனி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் தற்போது ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தமிழில் தங்களது முதல் படத்தை தயாரித்துள்ளனர்.

Read full story
Thamizh Padam ·
First look

வெளியானது வாத்தி படத்தின் பர்ஸ்ட்லுக் ; டீசர் நாளை ரிலீஸ்

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் தெலுங்கில் முதல்முறையாக நடித்துவரும் ‘சார்’ என்கிற திரைப்படம் தமிழில் வாத்தி என்கிற பெயரிலும் இருமொழி படமாக உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்…

Read full story
Thamizh Padam ·
First look

யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் பொம்மை நாயகி படத்தின் போஸ்டர் வெளியானது

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம்புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் 'பொம்மை நாயகி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

Read full story
Thamizh Padam ·
First look

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து குந்தவை போஸ்டர் வெளியானது

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் கோலிவுட்டில் அடுத்த பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை செப்டம்பர் 30 என்று அறிவித்துள்ளனர் தயாரிப்பாளர்கள். தயாரிப்பாளர்கள் ஏற்கனவே விளம்பர முயற்சிகளை தொடங்கியுள்ளனர், மேலும் டீசர் நாளை ஒரு பிரமாண்ட விழாவில்…

Read full story
Thamizh Padam ·

First looks

Tamil cinema news, events and OTT updates

'என்ஜாய் ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட வேல்டெக் யுனிவர்சிட்டி
First look

'என்ஜாய் ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட வேல்டெக் யுனிவர்சிட்டி

அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் #என்ஜாய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வேல்டெக் யுனிவர்சிட்டி பல்கலைகழகத்தில் 5000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபெற்ற கல்ச்சுரல் பெஸ்ட் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

Thamizh PadamWhatsApp
'சிக்லெட்ஸ்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
First look

'சிக்லெட்ஸ்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நட்சத்திர நடிகர்களான அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு, பிரபாஸ், வெங்கடேஷ் ஆகியோரின் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சாத்விக் வர்மா, தமிழில் முதன்முறையாக கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'சிக்லெட்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட்…

Thamizh PadamWhatsApp
'பிக் பி' அமிதாப்பச்சனின் பிறந்தநாளை புதிய போஸ்டருடன் கொண்டாடிய படக்குழு
First look

'பிக் பி' அமிதாப்பச்சனின் பிறந்தநாளை புதிய போஸ்டருடன் கொண்டாடிய படக்குழு

பாலிவுட் திரையுலகின் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனின் எண்பதாவது பிறந்தநாளான நேற்று, 'புராஜெக்ட் கே' படக்குழுவினர் பிரத்யேகமான போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Thamizh PadamWhatsApp
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட 'அஜினோமோட்டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
First look

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட 'அஜினோமோட்டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'அஜினோமோட்டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

Thamizh PadamWhatsApp
கதிர்- திவ்யபாரதி நடித்துள்ள 'ஆசை' படத்தின் முதல் பார்வை வெளியீடு!
First look

கதிர்- திவ்யபாரதி நடித்துள்ள 'ஆசை' படத்தின் முதல் பார்வை வெளியீடு!

ஈக்ல்'ஸ் ஐ புரொடக்‌ஷன் (Eagle's Eye Production) தயாரிப்பில், 'ஜீரோ' படப்புகழ் இயக்குநர் ஷிவ் மோஹா இயக்கத்தில் கதிர்- திவ்யபாரதி நடித்துள்ள 'ஆசை' படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

Thamizh PadamWhatsApp
‘சூர்யா42’ படத்தின் மாஸான மோஷன் போஸ்டர் வெளியானது !!!
First look

‘சூர்யா42’ படத்தின் மாஸான மோஷன் போஸ்டர் வெளியானது !!!

சமீபத்தில் ‘சூரரைப் போற்று' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், பன்முகத் திறனுக்காக அகாடமி விருதுகளில் (ஆஸ்கார்) உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு கௌரவ அங்க்கீகரத்தையும் பெற்றிருக்கும் தென்னிந்திய முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குநர் சிவா இயக்கும்…

Thamizh PadamWhatsApp
'சொப்பன சுந்தரி' ஆக தோன்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
First look

'சொப்பன சுந்தரி' ஆக தோன்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னனி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் தற்போது ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தமிழில் தங்களது முதல் படத்தை தயாரித்துள்ளனர்.

Thamizh PadamWhatsApp
வெளியானது வாத்தி படத்தின் பர்ஸ்ட்லுக் ; டீசர் நாளை ரிலீஸ்
First look

வெளியானது வாத்தி படத்தின் பர்ஸ்ட்லுக் ; டீசர் நாளை ரிலீஸ்

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் தெலுங்கில் முதல்முறையாக நடித்துவரும் ‘சார்’ என்கிற திரைப்படம் தமிழில் வாத்தி என்கிற பெயரிலும் இருமொழி படமாக உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்…

Thamizh PadamWhatsApp
யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் பொம்மை நாயகி படத்தின் போஸ்டர் வெளியானது
First look

யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் பொம்மை நாயகி படத்தின் போஸ்டர் வெளியானது

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம்புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் 'பொம்மை நாயகி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

Thamizh PadamWhatsApp
பொன்னியின் செல்வன் படத்திலிருந்து குந்தவை போஸ்டர் வெளியானது
First look

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து குந்தவை போஸ்டர் வெளியானது

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் கோலிவுட்டில் அடுத்த பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை செப்டம்பர் 30 என்று அறிவித்துள்ளனர் தயாரிப்பாளர்கள். தயாரிப்பாளர்கள் ஏற்கனவே விளம்பர முயற்சிகளை தொடங்கியுள்ளனர், மேலும் டீசர் நாளை ஒரு பிரமாண்ட விழாவில்…

Thamizh PadamWhatsApp
“கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
First look

“கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

மாதம்பட்டி சினிமாஸ் & MJ Media Factory தயாரிப்பில், இயக்குநர் மார்க் ஜோயல் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.

Thamizh PadamWhatsApp
வெளியானது மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'காட் பாதர்' ஃபர்ஸ்ட் லுக்
First look

வெளியானது மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'காட் பாதர்' ஃபர்ஸ்ட் லுக்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் 'காட் ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அதற்கான வீடியோ வெளியாகியிருக்கிறது. அத்துடன் நவராத்திரி திருவிழா கொண்டாட்டத்தின் போது 'காட் ஃபாதர்' திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Thamizh PadamWhatsApp
"ஹனு-மான்" படத்திலிருந்து வினய் ராய் போஸ்டர்
First look

"ஹனு-மான்" படத்திலிருந்து வினய் ராய் போஸ்டர்

பல்லாலதேவா ராணா டக்குபதி, பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா, பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் உடைய ஹனு-மான் படத்திலிருந்து ‘மேன் ஆஃப் டூம்’ மைக்கேல் பாத்திரமாக வரும், வினய் ராய் கதாப்பாத்திரத்தின் லுக்கை வெளியிட்டார்.

Thamizh PadamWhatsApp
பரத்-வாணி போஜன் நடிக்கும் “மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
First look

பரத்-வாணி போஜன் நடிக்கும் “மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Axess Film Factory G டில்லி பாபு வழங்கும் பரத்-வாணி போஜன் நடிக்கும் “மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் !

Thamizh PadamWhatsApp
’மாலைநேர மல்லிப்பூ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
First look

’மாலைநேர மல்லிப்பூ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

21 வயதே ஆன புதிய அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயண் மிக வித்தியாசமான கதைக்களத்தில், பாலியல் தொழிலாளி ஒருவரின் ஆட்டோகிராஃப் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இயக்கியிருக்கும் படம் ‘மாலைநேர மல்லிப்பூ’. பாலியல் தொழிலாளி பாத்திரத்தில், பிரபல தியேட்டர் ஆர்டிஸ்டான வினித்ரா மேனன்…

Thamizh PadamWhatsApp
விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
First look

விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு, 'குஷி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். 'குஷி' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுதும்…

Thamizh PadamWhatsApp
சந்தானத்தின் 'குலு குலு' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
First look

சந்தானத்தின் 'குலு குலு' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குலு குலு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Thamizh PadamWhatsApp
Cobra First Look is Here!
First look

Cobra First Look is Here!

The long-awaited first look of 'Cobra' has hit the internet leaving all the fans go speechless. The poster is designed in a manner where an angry Vikram's is seen in a segregated mirror and his reflection is thrown back as seven different personalities; each unique in terms of…

Thamizh PadamWhatsApp

Share

Share on WhatsApp