Newsபுலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!
என்னதான் சொல்லுங்க புலிய தத்தெடுத்து மாஸ் காட்டிட்டாரு எங்க அண்ணே-னு சிவா ரசிகர்களாம் மார்தட்டிக்குறாங்க. பின்ன இல்லையா ? புலி-லாம் அழிஞ்சுட்டு வருதுனு ஒரு ஸ்டாடிக்ஸ் சொல்லுது, அதும் வெள்ளபுலி ரொம்ப குறைவாம், அதான் அத அரசாங்கமே பராமரிச்சுட்டு வராங்க.
Read full story

















