புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

என்னதான் சொல்லுங்க புலிய தத்தெடுத்து மாஸ் காட்டிட்டாரு எங்க அண்ணே-னு சிவா ரசிகர்களாம் மார்தட்டிக்குறாங்க. பின்ன இல்லையா ? புலி-லாம் அழிஞ்சுட்டு வருதுனு ஒரு ஸ்டாடிக்ஸ் சொல்லுது, அதும் வெள்ளபுலி ரொம்ப குறைவாம், அதான் அத அரசாங்கமே பராமரிச்சுட்டு வராங்க. 

சரி, மேட்டெரு குள்ள போலாம், அப்டி அந்த புலிகளை வண்டலூர் மிருகங்கள் அருங்காட்சியத்தில் வச்சு பராமரிச்சுட்டு வராங்க.  ஆனா நம்ம பயலுக புலிய பாக்கவா அந்த பூங்காக்கு போறாங்க ? சென்னை வாசிகளுக்கு புரியும் நா சொல்வாரா விஷயம் !! சரி, அது ஒரு பக்கம் இருந்தாலும் நல்ல மனுஷன் நாலு பெரு இருக்கத்தானே செய்வாங்க. அவங்க அங்க இருக்க மிருகளுக்கு சாப்டு வாங்கி தாரது , அந்த மிருங்கங்கள தத்தெடுத்துகிறதுனு பல நல்ல காரியங்கள் செய்றது உண்டு.

அப்டி தத்தெடுத்தா வரி விலங்கு உண்டு, அதுமட்டும் இல்லாம அந்த பூங்காவை இலவசமா யூஸ் பண்ணிக்கலாம்மாம் !! சொல்லிக்குறாங்க !! இப்போ 144தடை போற்றுகனால பூங்கா குள்ள யாரையும் விடறது இல்ல, அதனால பூங்கா சுத்தமா இருக்காம், மிருங்கங்களும் அமைதியா இருக்காம். ( பூங்கா நிர்வாகம் ஸ்டேட்மென்ட்)

இந்தநிலைல நடிகர் சிவகார்த்திகேயன் அந்த பூங்கால இருக்க 14 வெள்ள புலிகள்ல “அணு “ன்ற ஒரு வெள்ள புலிய மே 2020 முதல் அடுத்த 4மாசத்துக்கு  தத்தெடுத்துருக்காராம். இப்போ இந்த தகவலை பூங்கா நிர்வாகம் சொல்லிருக்காங்க. ஆல்ரெடி 2018ல இதே புலிய சிவா தத்தெடுத்துருந்தாருன்றது குறிப்பிடதக்கது !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *