குடிமகன் திரைவிமர்சனம்

ஜீவமலர் சத்தீஸ்வரன் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் சத்தீஸ்வரன் இயக்கத்தில் ஜெய்குமார், ஜெனிபர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள குடிமகன் குறித்த விமர்சனத்தை பார்க்கலாம். படத்தின் கதைக்களம் : அதிக பொருட்செலவில் படத்தை எடுக்காமல் சிறிய பட்ஜெட்டில் நல்ல கதையை உருவாக்கிய இயக்கிய இயக்குனர் சத்தீஸ்வரனுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்ளலாம். ஒரு அழகிய விவசாய கிராமம், அந்த ஊரிலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தொலைவில்தான் டாஸ்மாக் கடை உள்ளது. திடீர்ரென்று அந்த ஊரில் உள்ள கவுன்சலர் ஏற்பாட்டில் டாஸ்மாக் கடை…

Read More

“கார்த்தி 19” பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்.

‘கார்த்தி 19’ என்ற பெயர் சொல்லப்படாத படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது. வித்தியாசமான கதை அம்சமான ‘கைதி’ என்ற படத்தில் நடித்து வரும் கார்த்தி. அடுத்ததா புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். தொடர்ந்து சென்னை மற்றும் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாவும் இதுக்காக சென்னையில் சில இடங்களில் மட்டும் பெரிய செட் போடப்படுகிறது. பிரமாண்ட பொருள் செலவில் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ சார்பில் S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு தயாரிக்கிறார்கள். எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையான இப்படத்தில்,…

Read More

போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆண்ட்ரியா

பவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் புரொடக்ஷன்நம்பர் 2. இதில் ஆண்ட்ரியா, ஜேகே, அஷ்தோஷ் ராணா, கே எஸ் ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கியகதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ராஜேஷ் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை தில் சத்யா இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ‘தில்’ என்ற மாபெரும்வெற்றி படத்தை இயக்கியவர். மேலும் பல படங்களை இயக்கிய இவர், ‘ராஜ் பகதூர்’ உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும்செய்திருக்கிறார். கன்னடத்தில் 150 படங்களுக்கு மேல் நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். ஆண்ட்ரியா இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்‌ஷன், திரில்லர், பேண்டஸி என வித்தியாசமான கதைக்களத்துடன்இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். சென்னை, கொச்சின், பரோடா (குஜராத்) ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்துநடைபெறவிருக்கிறது.

Read More

விஷால் படுத்தில் சன்னி லியோன்

டைரக்டர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளிவந்த படம்தான் சண்டை கோழி – 2 , இதனை தொடர்ந்து அடுத்ததா இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கின்ற படம்தான் “அயோக்யா”. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார். இவர்களை தவிர “சன்னி லியோன்” ஒரு பாடலுக்கு நடனமாட இருப்பதாக தகவல் வெளியாயிருக்கிறது. ஏற்கனவே ஜெய் நடித்த “வடகறி” படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் கொடுத்திருந்தார்…

Read More

Tamil Film Producer’s Council Urgent Statement

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அவசர அறிக்கை – 15.10.2018 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியீட்டுள்ளார்கள். அதில், ஒரு திரைப்படத்தினை மிகுந்த பொருட்செலவில், அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் பல கஷ்டங்களை கடந்து தயாரிக்கிறார். அவ்வாறு தயாரித்த அந்த திரைப்படத்தினை கடும் சிரமங்களுக்கிடையே வெளியிடுகிறார். ஆனால் அந்த திரைப்படம் வெளியிட்ட அன்றைய தினமே பைரசி (Piracy) மூலம் இணையதளங்களில் வந்து விடுகிறது இது திரையரங்குகள் மூலம் திருட்டுத்தனமாக படம் பிடிக்கப்பட்டு தான் வெளியாகிறது…

Read More