சுந்தரபாண்டியன் படத்திற்காக சிறந்த கதாசரியருக்கான விருது பெற்ற இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன்

இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன் பேசியதாவது : சுந்தர பாண்டியன் படத்திற்கு மாநில விருது கிடைத்திருக்கிறது. சிறந்த படத்திற்கு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. காலதாமதமானலும் விருது பெற்றத்தில் மகிழ்ச்சியே. சுந்தர பாண்டியன் படத்திற்கு கதை எழுதும் போது விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்து எழுதவில்லை. படம் மிகவும் யதார்த்தமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டுமே படத்திற்கு கதை அமைத்தேன். பெரும்பாலான மக்கள் பேருந்தில் பயணிப்பத்தால் படத்திலுள்ள பேருந்துப் பயணக் காட்சிகள் அனைத்தும் பார்வையாளர்களை எளிதாக கதைக்குள் இழுத்துச்…

Read More

“கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

மாதம்பட்டி சினிமாஸ் & MJ Media Factory தயாரிப்பில், இயக்குநர் மார்க் ஜோயல் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார். புதுமையான வகையில், ஒரு இரவில், ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும் பரபரப்பு சம்பவங்களை மையப்படுத்தி, ஒரு பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே புதுமையான வகையில் ஒரு காமிக்ஸ் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில் ஒரு குழுவின் துப்பாக்கி சண்டை,…

Read More

இந்தியிலும் oh my கடவுளே !!

குறும்படங்கள் மூலம் நாளைய இயக்குனரின் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முதல் படத்துலயே முத்திரை பதித்தவர் அஸ்வத்.  இவர்  இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் மற்றும் ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இந்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியான திரைப்படம் ‘ஓ மை கடவுளே’. 2017-ஆம் ஆண்டு வெளியான ‘கூட்டத்தில் ஓருவன்’ படத்திற்கு பிறகு, 3 ஆண்டுகள் கழித்து அஷோக் செல்வனுக்கு அமைந்த இப்படம், திரைக்கு…

Read More

லவ் தமிழ் திரைப்பட விமர்சனம்

லவ் கதை இந்த லவ் திரைப்படம் நடிகர் பரத் அவர்களின் 50 வது திரைப்படம். கதையின் நாயகன் அஜய், நாயகி திவ்யாவை திருமணம் செய்துகொள்கிறார். இந்த திருமணத்தில் திவ்யாவின் அப்பாவிற்கு உடன்பாடு இல்லை.திருமணமான 1 வருடம் கழித்து இவர்கள் இருவருக்கும் வாக்குவாதத்தில் ஆரமித்த சண்டை, கொலையில் முடிகிறது. Read Also: Die No Sirs Movie Review எதிர்பாராத விதமாக அஜய் செய்த செயலால் திவ்யா இறந்துவிடுகிறார். இந்த கொலையை மறைக்க அஜய் முயற்சிக்கிறார், அப்படி இவர்…

Read More