‘தலைவர் 168’ படத்தின் தலைப்பு இதுவா⁉

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்துள்ள படம் ‘தர்பார்’. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்நிலையில், அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கும், ரஜினியின் 168வது படத்தின் ஆரம்ப கட்ட பணிகளும் தொடங்கியுள்ளது. ரஜினியுடன் ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், விவேக், சூரி உள்பட பலர் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பு ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி முதல் தொடங்கும் எனவும், ‘வியூகம்’ என தலைப்பு வைக்க பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. Subscribe to…

Read More

அஜித் தான் வசூலில் முன்னிலை வகிப்பார் என்று ஜாதகம் சொல்லுதாம்

சினிமாவுக்கும், அரசியலுக்கும் ரொம்ப நாளா தொடர்பு இருந்து வருது அப்படிங்கிறது எல்லோருக்கும் தெரியும். எடுத்துக்காட்ட வேண்டுமென்றால் எம்.ஜி.ஆர் , சிவாஜி, ஜெயலலிதா என்று பல பிரபலங்களை சொல்லலாம். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டார்கள். இதற்கு அடுத்து தற்போது அரசியலுக்கு வர காத்திருக்கும் நடிகர்கள், தளபதி விஜய் மற்றும் தல அஜித். முக்கியமாக தல அஜித் ‘அரசியல் வேண்டாம்’ என்று ஒதுங்கிவிட்டார், இருந்தாலும் ஜாதகப்படி ‘முதல்வர்’ ஆவதற்கு ராசி கட்சிதமாக…

Read More

காற்றின் மொழி படத்திற்க்கு பத்திரிக்கையாளர்கள் பாராட்டு

அனைத்து பத்திரிகையாளர்களின் பாராட்டைப் பெற்ற ‘காற்றின் மொழி’  [Best_Wordpress_Gallery id=”83″ gal_title=”Kaatrin Mozhi Success”]   நேற்று (15.11.2018) ‘காற்றின் மொழி’ திரைப்படம் பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. ஜோதிகா, விதார்த், ராதாமோகன், தனஞ்செயன் மற்றும் பலரும் பத்திரிகையாளர்களுடன் இப்படத்தைக் கண்டு களித்தனர்.   படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் அனைவரும் படக்குழுவினருக்குப் பாராட்டைத் தெரிவித்தனர். இப்படம் குடும்பத்தோடு சென்று பார்க்கக் கூடிய படமாக இருக்கிறது. நல்ல கருத்தைக் கொடுக்கும் படமாகவும், அந்தக் கருத்தை நகைச்சுவையோடு கலந்து கொடுக்கும்…

Read More