கண்பத் படத்திற்காக ஆயிரம் அடி உயர பனிப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றக்குறையுடன் சண்டை போட்ட நடிகர் ரஹ்மான்

தமிழ் சினிமாவை பொருத்தவரை கலையுலக மார்க்கண்டேயன் என பல வருடங்களாக நடிகர் சிவகுமாரை அழைத்து வருகின்றனர். அந்த இடத்திற்கு அடுத்த நபராக வந்து விட்டாரோ என சொல்ல வேண்டும் என்றால் அது நிச்சயம் நடிகர் ரஹ்மானாகத்தான் இருக்க முடியும். ஆம் 1983ல் கூடெவிடே என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரஹ்மான் திரையுலகில் தனது 40வது வருட பயணத்தில் அடியெடுத்து வைக்கிறார். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பார்த்தது போல கொஞ்சமும் இளமை மாறாமல் அதே போன்ற தோற்றத்தில்…

Read More

ரகுமான் – பரத் இணைந்து நடித்துள்ள அறிவியல் கலந்த திரில்லர் படம் ” சமரா “

Peacock Art House என்ற பட நிறுவனம் M. K. சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் ” சமரா ” மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகியுள்ளது. ” துருவங்கள் பதினாறு ” படத்திற்கு படத்தை போலவே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள், கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரகுமான் இப்போது ‘சமாரா’ படத்திலும் அனைத்து தரப்பினரையும் வெகுவாக ஈர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பரத் மற்றும்…

Read More

நடிகர் ரஹ்மானின் நடிப்பில் வரவிருக்கும் திரைப்படங்கள்

நடிகர் ரஹ்மான், பல மொழி பான்-இந்திய நட்சத்திரம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் பணிபுரிந்து வருகிறார், அவை தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் திட்டமிடப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக, நடிகர் தனித்துவமான பாத்திரங்கள் மற்றும் ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுப்பதில் மற்றும் விதிவிலக்கான அற்புதமான நடிப்பை வழங்குவதில் தனது இணையற்ற அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொண்டார். இன்று (23-05-2023) தனது பிறந்தநாளை எளிமையான முறையில் கொண்டாடுகிறார். தற்போது, தமிழில் ரவிச்சந்திரா இயக்கிய ‘அஞ்சாமை’, கார்த்திக் நரேன் இயக்கத்தில்…

Read More