பிரபாஸ் நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

உலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. காவிய படைப்பான ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் பார்வையாளர்களை விசேஷமான உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. இப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது. ‘ஆதி புருஷ்’ படத்தில் பான் இந்திய நட்சத்திர நாயகனான பிரபாஸ், சயீப் அலி கான், கிருத்தி சனோன், சன்னி சிங், தேவதத்தா நாகே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். காவிய படைப்பான ‘ஆதி புருஷ்’ படத்தை ஓம்ராவத் இயக்கியிருக்கிறார். இதனை டிசீரிஸ் பூஷன்…

Read More

மாதா வைஷ்ணவி தேவி ஆலயத்திலிருந்து பிரச்சாரத்தை தொடங்கிய ‘ஆதி புருஷ்’ படக் குழு

தயாரிப்பாளர் பூஷன் குமார்- இயக்குநர் ஓம் ராவத் ஆகியோர் கூட்டணியில் தயாராகியிருக்கும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படத்தின் பிரச்சாரத்தை, மங்களகரமான மாதா வைஷ்ணவி தேவியை தரிசித்த பிறகு படக்குழுவினர் தொடங்கி இருக்கின்றனர். பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஆதி புருஷ்’.‌ இதில் பிரபாஸ், கிருத்தி சனோன், ஸன்னி சிங், சயீஃப் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்திய வரலாற்றின் பண்பாட்டுக் காவியமான இராமாயணத்தை புதிய கோணத்தில் புதுப்பித்திருக்கும் இந்த திரைப்படம்…

Read More