அடியே தமிழ் திரைப்பட விமர்சனம்

அடியே கதை கதையின் நாயகன் ஜீவா சிறுவயதில் தன் பெற்றோரை இழந்துவிடுகிறார். நண்பர்களுடன் வளர்ந்துவரும் ஜீவாவுக்கு வாழவே பிடிக்காமல் இறந்துவிடலாம் என முடிவு செய்கிறார். அப்போது டீவியில் பிரபல பின்னணி பாடகி செந்தாழினி கொடுக்கும் பேட்டியை பார்க்கிறார், அந்த பேட்டியில் தன் முதல் ரசிகனை பற்றி பேசிக்கொண்டிருப்பார் செந்தாழினி. அந்த ரசிகன் நான் தான் என செந்தாழினியிடம் கூற முயற்சிக்கிறான் ஜீவா, ஆனால் அது முடியாமல் போகிறது, பிறகு சரக்கு அடித்துவிட்டு ரோட்டோரம் தூங்கி எழுந்தால் வேறொரு…

Read More