ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்”  தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

ZEE5 நிறுவனம் அடுத்த வெளியீடாக ஜெயம்ரவி நடிப்பில் மாபெரும் வெற்றிப்படைப்பான “அகிலன்” படத்தின்  அதிகாரப்பூர்வ உலக டிஜிட்டல் ப்ரீமியரை அறிவித்துள்ளது!!! முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில்  ‘அகிலன்’ திரைப்படம் கடந்த மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை ZEE5 ஓடிடி தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் N.கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில், இந்தத் திரைப்படத்தில் ஜெயம் ரவி அப்பா மற்றும் மகனாக…

Read More

அகிலன் தமிழ் திரைப்பட விமர்சனம்

அகிலன் கதை சென்னை ஹார்பரில் பல சட்டத்தை மீறும் படியான கடத்தல்கள் நடந்துகொண்டிருக்கிறது, அந்த கடத்தல்களுக்கு தலைவன் தான் பரந்தாமன் இவரிடம் அடியாள் வேலை செய்பர்தான் அகிலன், பரந்தாமன் அகிலனுக்கு ஒரு வேலை கொடுக்கிறார், அதில் சில சிக்கல்கள் ஏற்பட்டு அகிலனுக்கும் பரந்தாமனுக்கு மோதல் ஏற்படுகிறது. பிறகு பரந்தாமனுக்கு மேல் இருக்கும் கபூர் என்பவரை அகிலன் சந்திக்கிறார், கபூர் அகிலனுக்கு 200 கோடி மதிப்புள்ள illegal வேலை ஒன்றை செய்ய சொல்கிறார். அதனை முடித்த அகிலனுக்கு பல…

Read More

அகிலன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் “பூலோகம்” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, இக்கூட்டணியில் மீண்டும் ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “அகிலன்”. இப்படத்தை Screen Scene Media Entertainment Pvt Ltd நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. மார்ச் 10 அன்று இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. தயாரிப்பாளர் சுந்தர் பேசியதாவது.. பத்திரிகை, ஊடக நண்பர்கள்…

Read More