ஆன்யாஸ் டுடோரியல் விமர்சனம்

7 எபிசோடுகளை கொண்ட இந்த ஆன்யாஸ் டுட்டோரியலின் கதை: நிவேதிதாவின் வீட்டில் அடிக்கடி பிரச்னை நடக்கிறது… குடும்பப் பிரச்சினைகளால் வருத்தமடைந்த நிவேதிதா தனது வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழத் தொடங்குகிறார்… அப்படி அவர் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் அவர் மட்டும் தான் தங்கியிருக்கிறார் அதே சமயம் கோவிட் லாக்டவுன் அறிவிக்கப்படுகிறது வேறு வழியில்லாத நிலையில், நிவேதிதா அன்யாஸ் டுடோரியல் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்குகிறார். அவர் தனது குடியிருப்பில் சில அமானுசியமான விஷயங்கள் நடப்பது போலி…

Read More

ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் நடிக்கும் “ஆன்யா’ஸ்” டுடோரியல்

தமிழின் முன்னணி ஓடிடி தளங்களை கடந்து, தமிழ் மொழிக்கென்றே பிரத்யேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, வெகு வேகமாக வளர்ந்து வருகிறது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஒரு புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ளது. ஆர்கா மீடியா ஒர்க்ஸ் இத்தொடரை தயாரித்துள்ளது. ஜூலை 1 அன்று வெளியாகவுள்ள இந்த…

Read More