ஈரம் படக்கூட்டணியில் உருவாகும் சப்தம் படத்தில் நடிகை லைலா இணைந்துள்ளார்!

ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகும் “சப்தம்” படத்தின் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அடுத்த அதிரடியாக படத்தின் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் இப்படத்தில் நாயகியாக, நடிகை லக்‌ஷ்மி மேனன் இணைந்தார். இந்நிலையில் அடுத்ததாக தற்போது, முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா இணைந்திருப்பது ரசிகர்களிடம் பேராவலை தூண்டியுள்ளது. லைலாவின் கதாப்பாத்திரம் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் ஆச்சர்யம் தரும்…

Read More

மீண்டும் இணையும் ‘ஈரம்’ பட வெற்றிக்கூட்டணி இயக்குநர் அறிவழகன் நடிகர் ஆதி இணையும் புதிய படம் “சப்தம்” !!

Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்க, இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் “சப்தம்” திரைப்படம் நேற்று (டிசம்பர் 14, 2022 ) எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குநர் அறிவழகன். திரில்லர் படங்களை தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார். ஈரம் படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அறிவழகன்…

Read More

தமிழ் ராக்கர்ஸ் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

8 எபிசோடுகளை கொண்ட தமிழ் ராக்கர்ஸ் – கதை ஒரு தயாரிப்பு நிறுவனம் 300 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்து தீபாவளி வெளீயீட்டுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் போது தமிழ் ராக்கர்ஸ் என்ற குழு அந்த படத்தை திரையரங்கில் வெளியிடும் முன்பே அவர்கள் தங்களது இணையதளமான தமிழ் தமிழ் ராக்கர்ஸில் வெளியிட போவதாக அறிவிக்கின்றனர், இதனால் பதட்டமான தயாரிப்பு நிறுவனம் உயர்காவல் அதிகாரியை சந்தித்து நடந்ததை கூற, அந்த உயர் அதிகாரி இந்த கும்பலை கண்டுப்பிடிக்க கதையின் நாயகன்…

Read More