தமிழ் ராக்கர்ஸ் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

8 எபிசோடுகளை கொண்ட தமிழ் ராக்கர்ஸ் – கதை
ஒரு தயாரிப்பு நிறுவனம் 300 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்து தீபாவளி வெளீயீட்டுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் போது தமிழ் ராக்கர்ஸ் என்ற குழு அந்த படத்தை திரையரங்கில் வெளியிடும் முன்பே அவர்கள் தங்களது இணையதளமான தமிழ் தமிழ் ராக்கர்ஸில் வெளியிட போவதாக அறிவிக்கின்றனர், இதனால் பதட்டமான தயாரிப்பு நிறுவனம் உயர்காவல் அதிகாரியை சந்தித்து நடந்ததை கூற, அந்த உயர் அதிகாரி இந்த கும்பலை கண்டுப்பிடிக்க கதையின் நாயகன் அருண் விஜய்யை நியமிக்கிறார் அதற்கு காரணம் அந்த கும்பலால் அருண் விஜய் தனது மனைவியை இழந்ததுதான், மற்றும் இவருடன் வாணிபோஜனும் இணைகிறார் அருண் விஜய்யை போலவே இவருக்கும் அந்த கும்பலுக்கும் தனிப்பட்ட பகை உள்ளதுதான் காரணம் , அருண் விஜய்யும் வாணிபோஜனும் இணைந்து அந்த தமிழ் ராக்கர்ஸ் கும்பலை கண்டுபிடித்து சொந்த பகையையும் சேர்த்து தீர்த்தர்களா ? ? இல்லையா ? மற்றும் தமிழ் ராக்கர்ஸ் குழு அந்த படத்தை வெளியிட்டார்களா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை…

இதனை இயக்குனர் அறிவழகன் சில திருப்பங்களுடன் கூறியுள்ளார் மற்றும் இந்த தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் SONY LIV -ல் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது

Read Also: Thiruchitrambalam Movie Review

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
அனைவரின் நடிப்பு
பின்னனி இசை
தரமான தொழிலநுட்பம்

படத்தில் கடுப்பானவை
சுற்றி வளைக்கும் திரைக்கதை

Rating: ( 3/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *