ஜீவி 2 தமிழ் திரைப்பட விமர்சனம்

ஜீவி – 2 கதை
முதல் பாகமான ஜீவியின் தொடர்ச்சியாக ஜீவி 2 கதைக்களம்… தொங்குகிறதுகதையின் நாயகன் ( வெற்றி ) சரவணன் அவனுக்கு இருந்த முக்கோண விதி பிரச்னை முடிந்துவிட்டதாக நினைத்து கவிதாவை திருமணம் செய்துகொண்டு அவனது திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கிறார் , அப்படி தொடங்கிய சந்தோஷமான வாழ்க்கைக்குள் திடீரென்று சரவணனின் அக்கா மகளுக்கு இவரின் மனைவியை போலவே கண் தெரியாமல் போகிறது, முடிந்து போன முக்கோண விதி மீண்டும் இவரின் வாழ்க்கைக்குள் எப்படி வந்தது மற்றும் முக்கோண விதி எந்த அளவிற்கு உச்சத்திற்கு சென்றது என்பதும் மற்றும் இதனை சரவணன் எப்படி சமாளித்தார் என்பதும் தான் மீதி கதை…

இதனை இயக்குனர் கோபிநாத் மிக விறுப்பாக இயக்கியுள்ளார்

Read Also: Thiruchitrambalam Movie Review

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
அனைவரின் நடிப்பு
பின்னணி இசை
பிரவின் படத்தொகுப்பு

படத்தில் கடுப்பனவை
கணிக்கும்படியான இரண்டாம் பாதி கதைக்களம்

Rating: ( 3/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *