மலையாள சினிமாவில் கால் பதிக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ்

நடிகர் அர்ஜுன் தாஸ், இயக்குநர் அகமது கபீர் இயக்கும் புதிய திரைப்படம் மூலமாக, மலையாள சினிமாவில் நாயகனாக களமிறங்குகிறார். அகமது கபீரின் ‘ஜூன்’, ‘மதுரம்’ மற்றும் ‘கேரளா க்ரைம் ஃபைல்ஸ் வெப் சீரிஸ்’ என, அனைத்து படைப்புகளும் பெரும் வெற்றியைக் குவித்துள்ள நிலையில், இந்த புதிய கூட்டணி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ஹிருதயம்’, குஷி, & ஹாய் நானா ஆகிய படங்களில் மாயாஜால இசைக்கு சொந்தக்காரரான ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார். காதலை மையமாக…

Read More

“போர்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில், இருமொழிப் படமாக உருவாகியுள்ள “போர்”, படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இந்திப்பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாழ்வின் தார்மீக சிக்கல்கள் மற்றும் மனித இயல்புகளை இரண்டாக பிரிக்கும் இந்த போஸ்டர், விஷுவலாக இரண்டு போஸ்டர்கள் போன்று, பாதி பாதியாக பிரிந்துள்ளது. இதிலிருந்து பார்வையாளர்களை ஒரு பக்கத்தை தேர்ந்தெடுக்கச் சொல்லும்,…

Read More

அநீதி தமிழ் திரைப்பட விமர்சனம்

அநீதி கதை கதையின் நாயகன் திரு, ( அர்ஜுன் தாஸ் ) உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு அடிக்கடி சில அசாதாரணமான எண்ணங்கள் தோன்றும். திரு ஒருநாள் உணவு டெலிவரி கொடுக்க செல்லுமிடத்தில், கதையின் நாயகி சுப்புவை சந்திக்கிறார். அதன் பிறகு இருவரும் அடிக்கடி சந்திக்கின்றனர், அந்த சந்திப்பு கடைசியில் காதலாக மாறுகிறது. ஒருநாள் திரு, சுப்புவிடம் தன் பிரச்சனைகளை பற்றி பகிர்ந்துகொள்கிறார். அதன்பிறகு சுப்பு ஒரு பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார். அப்போது அவருக்கு…

Read More