குக் வித் கோமாளி “புகழின்” புதிய படம் ஆரம்பம்

பனியன் தயாரிப்பில் நடக்கும் சம்பவம் முதன் முதலாக தமிழில் படமாகிறது. உலகநாதன் சந்திரசேகரன் டைரக்டராக அறிமுகம். எதார்த்தமான வாழ்க்கை… நிஜ சம்பவங்கள் அடிப்படையில் உருவாக்கப்படும் நல்ல படைப்புகள் மக்களிடையே பெரும் வரவேற்பை எப்போதுமே பெரும். அந்த வகையில், ‘அங்காடித்தெரு’, சமீபத்தில் ‘அசுரன்‘ போன்ற படங்களை மக்கள் கொண்டாடினார்கள். அதே போல் இப்போது, திருப்பூர் பனியன் தயாரிப்பில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் நடக்கும் சம்பவம் முதன்முறையாக தமிழில் படமாக்கப்படுகிறது. இப்படத்திற்கு “குதூகலம்” என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படத்தை ரெட் &…

Read More