’அஸ்வின்ஸ்’ பட வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (SVCC) BVSN பிரசாத் தயாரித்திருக்க, பிரவீன் டேனியல் இணைத் தயாரிப்பில் சக்தி ஃபிலிம் பேக்டரி பாபிநீடு பி வழங்கிய அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த்ரவி நடித்திருக்கும் ‘அஸ்வின்ஸ்’ படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது. இதற்கு பத்திரிக்கியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு நடந்தது. இதில் படத்தின் டிசைனர் சிவா பேசியிருப்பதாவது, “‘அஸ்வின்ஸ்’ எனக்கு மிகவும் முக்கியமான படம். ஹாரர் வகை படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில்…

Read More

வசந்த்ரவி நடித்திருக்கும் ‘அஸ்வின்ஸ்’ படம் வெற்றிகரமாக இரண்டாவது வாரம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது

‘அஸ்வின்ஸ்’ நடிகர் வசந்த் ரவி நடித்த இந்த மாடர்ன் டே ஹாரர் திரில்லர் திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து ஒரே மாதிரியான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அதன் கதைக்களம், உயர்தர தொழில்நுட்பம், நடிகர்களின் திறமையான நடிப்பு மற்றும் திரைக்கதை ஆகியவற்றுடன் ‘அஸ்வின்ஸ்’ சிறந்த ஒரு சினிமா அனுபவத்தையும் வழங்குகிறது. இந்த பிளாக்பஸ்டர் ஹிட் அதன் இரண்டாவது வாரத்திலும் திரையரங்குகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ‘அஸ்வின்ஸ்’ வெகுஜனங்களின் மறுக்கமுடியாத விருப்பமாக உயர்ந்து நிற்கிறது! அதன்…

Read More