“அயோத்தி” திரைப்பட 50 வது நாள் கொண்டாட்டம்!!!

மதம் முக்கியமில்லை மனிதமே முக்கியம் என்பதை அழுத்தி சொல்லி மக்களின் மனங்களை வென்று பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது “அயோத்தி” திரைப்படம். Trident Arts ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில், சசிகுமார் , யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் மனதை உருக்கும் காவியமாக விமர்சகர்கள், ரசிகர்கள் இருவரிடத்திலும் பாரட்டுக்களை குவித்த அயோத்தி திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. அயோத்தி படத்தின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு…

Read More

மதங்களைத் தாண்டிய மனிதநேயத்தைப் போற்றும் “அயோத்தி” திரைப்படம் 7 ஏப்ரல் 2023 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகவுள்ளது !!

இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமான ZEE5 தனது அடுத்த தமிழ் வெளியீடாக, பரவலான பாராட்டுக்கள் பெற்ற ‘அயோத்தி’ படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது. Trident Arts தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R. மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ,நடிகர் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா மற்றும் புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உலக திரைப்பட தகவல் தளமான ஐஎம்டிபி இணையதளத்தில் 8.5 மதிப்பீட்டினை, பெற்றுள்ள அயோத்தி திரைப்படம், திரையரங்குகளில் அமோகமான வரவேற்பைப்…

Read More

அயோத்தி தமிழ் திரைப்பட விமர்சனம்

அயோத்தி கதை அயோத்தியில் இருக்கும் ஒரு குடும்பம் , அங்கிருந்து ராமேஷ்வரத்திற்கு சென்று வர முடிவு எடுக்கின்றனர், ரயில் டிக்கெட்டும் புக் செய்து அயோத்தியில் இருந்து மதுரை வந்து இறங்குகின்றனர், பிறகு அங்கிருந்து ஒரு டாக்சி பிடித்து ராமேஸ்வரம் செல்கின்றனர். Read Also: Ariyavan Movie Review அப்படி இவர்கள் ராமேஸ்வரம் செல்லும் வழியில் அந்த டாக்சி விபத்துக்குள்ளாகிறது, அதன் பிறகு கதையின் நாயகன் சசி குமார் இவர்களுக்கு உதவி செய்கிறார், அதன் பிறகு என்ன நடந்தது…

Read More