“சைந்தவ்” படத்தில் விகாஸ் மாலிக்காக பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்கிறார்!!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் விக்டரி வெங்கடேஷின் திரை வாழ்வில் 75வது மைல்கல் படமான “சைந்தவ்” படத்தை மிகவும் திறமையான இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்க, நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் சார்பில் வெங்கட் போயனபள்ளி மிகவும் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார். பிரமாண்டமான ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தில், இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலர் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டின் பன்முக திறமையாளர், முன்னணி நட்சத்திர நடிகர்…

Read More