பொம்மை நாயகி’ திரைப்படம் ZEE5 OTT தளத்தில் வெளியாகியுள்ளது

ஷான் எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் யோகி பாபு, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை, சுபத்ரா மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் நாடு முழுமைக்கும், மார்ச் 10, 2023: இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, பொம்மை நாயகி திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை இன்று அறிவித்தது. பொம்மை நாயகி திரைப்படம் தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான உறவு மற்றும் அரசியலும் சமூகமும் அவர்களின் வாழ்க்கை முறையில் எத்தகைய தாக்கத்தை உருவாக்குகிறது என்பதைப் பற்றிய…

Read More

பொம்மை நாயகி தமிழ் திரைப்பட விமர்சனம்

பொம்மை நாயகி- யின் கதை 2006 கடலூரில்; யோகிபாபுவின் அப்பா பெரிய மனிதர் அவருக்கு 2 மனைவிகள், அதில் ஒரு மனைவி மேல்ஜாதியை சேர்ந்தவர் அவருக்கு பிறந்தவர்தான் அருள் தாஸ் மற்றொரு மனைவி கீழ் ஜாதியை சேர்ந்தவர் அவருக்கு பிறந்தவர்தான் யோகிபாபு. அண்ணன் அருள் தாஸுக்கு தம்பி யோகிபாபுவை பிடிக்காது , அனால் தம்பி யோகிபாபுவிற்கு அண்ணன் அருள் தாஸை பிடிக்கும். யோகிபாபுவிற்கு திருமணமாகி மனைவி, மற்றும் குழந்தை பொம்மை நாயகியுடன் சந்தோஷமாக வாழ்கிறார். ஒருநாள் ஊரில்…

Read More