கடைசி காதல் கதை தமிழ் திரைப்பட விமர்சனம்
கடைசி காதல் கதை காதல் தோல்வியால் பாதிக்கப்படும் ஒரு நேர்மையான வாலிபன் அந்த வலியிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறான் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறான். அப்போது உடைகளால்தான் மனித இனத்தில் பல வேறுபாடுகள் நடக்கிறது , அனைவரும் உடைகளை கழட்டிவிட்டு ஒரு கிராமத்தில் பழங்குடியினர் போல் வாழலாம் என முடிவெடுக்கிறான். பிறகு இதற்காக ஒரு குழுவை தொடங்குகிறான், இதேபோல் பாதிக்கப்பட்ட பல் வாலிபர்கள் இதற்கு ஆதரவு அளிக்கின்றனர். இதனால் போலீசுக்கு அதிக நெருக்கடி மேல் இடத்திலிருந்து வருகிறது….