காலேஜ் ரோடு தமிழ் திரைப்பட விமர்சனம்

காலேஜ் ரோடு கதை கதையின் நாயகன் லிங்கேஷ் ஒரு பெரிய கல்லூரியில் படிக்கிறார் , அப்போது இவர் ஒரு ப்ராஜெக்ட் செய்கிறார் , ரிவர்ஸ் ஹாக்கிங் என்பதுதான் அந்த ப்ராஜெக்ட் . இது ஒருபுறம் இருக்க மறுபுறம் வங்கிகளில் தொடர்ந்து கொள்ளைகள் நடக்கிறது , இப்படி நடக்கும் ஒரு வங்கி கொள்ளையை கதையின் நாயகன் லிங்கேஷ் பார்த்துவிடுகிறார். இவரை சாட்சியாக வைத்து போலிஸ் கொள்ளையர்களை தேடுகின்றனர். இந்த வங்கி கொள்ளைகள் எதற்காக நடந்தது, யாருக்காக நடந்தது ,…

Read More

கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சினைகளை பேசும் படம் காலேஜ்ரோடு

கபாலி, பரியேறும் பெருமாள், கஜினிகாந்த், V1, டானாக்காரன், மற்றும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘காலேஜ் ரோடு’ . கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினையை பற்றி பேசுகிறபடமாக இருக்கும். இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் அவசியமும் , அந்த கல்வி இன்று என்னவாக இருக்கிறது , அது அனைவருக்குமானதாக இருக்கிறதா? எதிர்கால சந்ததியினருக்கு கல்வி என்னவாக இருக்கப்போகிறது என்பதைபற்றி பேசுகிறபடமாக இருக்கும். பரபரப்பான திருப்பங்களோடு காதல்…

Read More