நடிகர் டேனியல் அன்னி போஃப்பின் நடிப்புப் பயிற்சிப் பட்டறையின் பாராட்டு விழா

நடிகர் டேனியல் அன்னி போஃப்பின் நடிப்புப் பயிற்சிப் பட்டறையின் பாராட்டு விழா நிகழ்வு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்-பில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் டத்தோ ராதாரவி, இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் நடிகைகள் அபர்ணதி, அஞ்சனா கீர்த்தி  மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் டேனிஸ் பயிற்சி பட்டறையின் லோகோவை (Logo) நடிகர் ராதாரவி வெளியிட்டார். அதன்பின் ராதாரவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள். மேலும் சிறப்பு விருந்தினர்கள் ராதாரவி அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது…

Read More

நீதிமன்றம் மூலம் போராடி சாமானியன் டைட்டிலை வென்ற ராமராஜன் பட தயாரிப்பாளர்

வித்தியாசமான கதைக்களத்துடன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் தயாராகும் படம் ‘சாமானியன்’. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன் இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். இந்த படத்தை இயக்குநர் R.ராகேஷ் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கியவர். இந்த படத்தில் கதாநாயகியாக நக்சா சரண் என்பவர் நடிக்கிறார். முக்கிய வேடத்தில்…

Read More

குருதி ஆட்டம் தமிழ் திரைப்பட விமர்சனம்

குருதி ஆட்டம் – கதை ஒரு பெரிய கேங் மதுரையை ஆண்டுகொண்டிருக்கிறது அந்த கேங்கின் தலைவிதான் ராதிகா அவரின் மகன் தான் கண்ணராவி மற்றும் இவர்களுக்கு பக்க பலமாக ராதாரவி இருக்கிறார் இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் அதர்வா ஒரு மருத்துவமணையில் வேலைசெய்துகொண்டு இருக்கிறார் அந்த மருத்துவனைக்கு ஒரு குழந்தை வருகிறது இப்படி இந்த நான்கு பேரை சுற்றித்தான் கதைக்களம் நகர்கிறது, ராதாரவியை போலீஸ் சுற்றிவளைக்கிறார்கள் அதற்க்கு காரணம் அவரின் மகன் ஒரு பெண்ணுக்கு பாலியல்…

Read More