டைனோசர்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

டைனோசர்ஸ் கதை வடசென்னையில் இருக்கக்கூடிய இரண்டு தாதாக்கள் சலையார், கிள்ளியப்பன் இவர்களுக்குள் ஏற்கனவே ஒரு பிரச்சனை உள்ளது. அது என்னவென்றால்,கிள்ளியப்பன் தங்கச்சி புருஷனை சலையாரின் ஆட்கள் கொன்றுவிடுகின்றனர். அந்த கேஸ் சம்பந்தமாக தற்போது ஜெயிலுக்குள் போக வேண்டிய சூழ்நிலை வருகிறது. அப்போது சலையாரின் ஆட்களுள் ஒருவரான துறை அதனை மறுக்கிறார், காரணம் துறைக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்திருக்கும். இதனை அறிந்த கதாநாயகனின் அண்ணன் தனது நண்பன் துறைக்காக தான் அந்த கேஸை வாங்கிக்கொண்டு ஜெயிலுக்குள் செல்கிறார். அதன்பிறகு…

Read More