சினம் தமிழ் திரைப்பட விமர்சனம்

சினம் கதை அனாதையாக வளர்ந்த கதையின் நாயகன் பாரி ( அருண் விஜய் ) போலிஸ் அதிகாரியாக வேலை செய்கிறார் பிறகு எதார்த்தமாக ஒரு பெண்ணை ( பாலக் லால்வானி ) பார்க்கிறார் பிறகு காதல் மலர்கிறது அடுத்து திருமணம் நடக்கிறது அடுத்து ஒரு அழகான பெண் குழந்தை பிறக்கிறது, தன் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறான் பாரி , ஒருநாள் அவரது மனைவி அவரின் அம்மாவின் வீட்டிற்கு சென்று திரும்பும்போது காணாமல் போகிறார் பிறகு தான் தெரிகிறது…

Read More

குஜராத்தையும், தமிழகத்தையும் கதைக்களமாக கொண்ட ‘ஃபாரின் சரக்கு’ – 8 ஆம் தேதி ரிலீஸாகிறது

நெப்டியூன் செய்லர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கோபிநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஃபாரின் சரக்கு’. முழுக்க முழுக்க புதுமுக நடிகர், நடிகைகள் நடித்துள்ள இப்படம் வரும் ஜூலை 8 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆக்‌ஷன் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை தயாரித்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கோபிநாத், படத்தை இயக்கியிருக்கும் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி, படத்தின் இணை தயாரிப்பாளராக பணியாற்றியதோடு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சுந்தர் ஆகிய மூன்று…

Read More