சினம் தமிழ் திரைப்பட விமர்சனம்

சினம் கதை

அனாதையாக வளர்ந்த கதையின் நாயகன் பாரி ( அருண் விஜய் ) போலிஸ் அதிகாரியாக வேலை செய்கிறார் பிறகு எதார்த்தமாக ஒரு பெண்ணை ( பாலக் லால்வானி ) பார்க்கிறார் பிறகு காதல் மலர்கிறது அடுத்து திருமணம் நடக்கிறது அடுத்து ஒரு அழகான பெண் குழந்தை பிறக்கிறது, தன் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறான் பாரி , ஒருநாள் அவரது மனைவி அவரின் அம்மாவின் வீட்டிற்கு சென்று திரும்பும்போது காணாமல் போகிறார் பிறகு தான் தெரிகிறது அவரின் மனைவி இறந்து விட்டார் என்பது அதுமட்டுமல்லாமல் அவரது அருகில் இன்னொருவரும் இறந்து கிடக்கிறார் மற்றும் பாரியின் மனைவி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதும் பாரிக்கு தெரியவருகிறது, இதனை செய்தது யார் என்பதை பாரி கண்டு பிடித்தாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை …      இதனை இயக்குனர் குமரவேலன் இவரின் முந்தைய படங்களிலிருந்து சற்று வித்தியாசமான கதைக்களத்தை சில உணர்வுகளுடன் இயக்கியுள்ளார்…

Read Also: Vendhu Thanindhathu Kaadu Movie Review

படத்தில் சிறப்பானவை
கதைக்களம் & திரைக்கதை
அருண் விஜய்யின் எதார்த்த நடிப்பு
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
பின்னணி இசை
தரமான இரண்டாம் பாதி

படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் முதல்பாதி

Rating: ( 3.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *