‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வால்யூம் 3’ தமிழ் நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டால் எப்படி இருக்கும்?

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸியின் மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதி கிட்டத்தட்ட வந்துவிட்டது. படம் இறுதியாக மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்குள் ரசிகர்களும் உலக அளவில் உள்ள விமர்சகர்களும் படம் குறித்தான தங்களது எதிர்பார்ப்பை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வால்யூம் 3’ படம் இந்தியாவிலிருந்து அபரிமிதமான அன்பையும் உற்சாகத்தையும் பெற்றுள்ள நிலையில், தமிழ் நடிகர்களை மார்வெல் ஸ்டுடியோஸ் இந்தத் திரைப்படத்தில் மீண்டும்…

Read More