‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ வலைத்தளத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு

‘விக்ரம் வேதா’ புகழ் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி அவர்களின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகியிருக்கும் முதல் வலைதளத் தொடர் ‘ சுழல்- தி வோர்டெக்ஸ்’. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம். அனுசரண் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த வலைதள தொடரில் நடிகர்கள் ஆர். பார்த்திபன், கதிர், சந்தானபாரதி, பிரேம், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மியூக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும்…

Read More

பாலிவுட் நடிகர் அபிசேக் பச்சன் வழங்கும் ப்ரைம் வீடியோவின் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’

ஐ ஐ எஃப் ஏ விழாவில் பிரத்யேகமாக திரையிடப்பட்ட புஷ்கர்=காயத்ரியின் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ அபுதாபியில் நடைபெற்று வரும் ஐ ஐ எஃப் ஏ விழாவில் அமேசான் ப்ரைம் வீடியோவின் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ எனும் தமிழ் க்ரைம் தொடரின் ஸ்னீக் பிக்கை பாலிவுட்டின் முன்னணி நடிகர் அபிசேக் பச்சன் வழங்கினார். இந்த விழாவில் முதன்முறையாக ‘சுழல்= தி வோர்டெக்ஸ்‘ எனும் தமிழ் க்ரைம் தொடர் முக்கிய இடத்தைப் பிடித்தது. இவ்விழாவிற்கு வருகைத் தந்திருந்த அனைவரையும் இந்த…

Read More

பிரைம் வீடியோ தமிழ் ஒரிஜினல் தொடர், சுழல்

தி வோர்டெக்ஸ் உலகளாவிய பிரீமியரை அபுதாபியில் நடைபெற்று வரும் IIFA வீக் எண்ட் 2022, 22வது பதிப்பில் பிரைம் வீடியோ இன்று அறிவித்தது. இந்த தொடர் ஜூன் 17 ஆம் தேதி பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் திரையிடப்படும்புஷ்கர் மற்றும் காயத்ரி எழுதி படைத்துள்ள சுழல் – தி வோர்டெக்ஸ் தொடரில் ராதாகிருஷ்ணன் பார்த்திபனுடன் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மா மற்றும் அனுசரண்.எம் இயக்கத்தில் வெளிவரும்…

Read More

பரியேறும் பெருமாளுக்கு புதுச்சேரி அரசு விருது

நீலம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கடந்த வருடம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி படமாக அமைந்ததுதான் ‘பரியேறும் பெருமாள்’. இந்த படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தார்கள். மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த இந்த படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியை தொட்டது. குறிப்பாக இத்திரைப்படத்திற்கு உள்ளுர் விருது முதல் தேசிய விருது வரை பெரும் என்ற நம்பிக்கை இருந்து வந்த நிலையில், அதெல்லாம் பொய்யாகிவிட்டது என்றே…

Read More

Pariyerum Perumal Thanks Meet Stills

“பரியேறும் பெருமாள்” படத்தின் வணிக ரீதியான வெற்றி, தமிழ் மக்கள் சாதி, பேதம் பார்க்காத நிலையை விரும்புகிறார்கள் என்பதற்கான சாட்சி என்கிறார், இயக்குநர் ராம். சாதிய முரண்களை உடைக்கிற படங்களை மக்கள் நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன் என்கிறார் இந்த படத்தின் தயாரிப்பாளரான,  இயக்குநர்-பா.இரஞ்சித். [Best_Wordpress_Gallery id=”51″ gal_title=”Pariyerum Perumal Thanks Meet Stills”]

Read More