கொலை தமிழ் திரைப்பட விமர்சனம்

கொலை கதை கதையின் நாயகி லைலா ஒரு மாடலாக இருக்கிறார். பாம்பே- வில் இருந்து சென்னைக்கு 2 மாதத்திற்கு முன்பு வந்திருக்கும் லைலா பூட்டியிருக்கும் தனது வீட்டில் தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அப்போது இந்த கேஸ் காவல் அதிகாரியான சந்தியாவிடம் செல்கிறது. சந்தியா இந்த உதவிக்காக முன்னாள் அதிகாரியான விநாயக் அவரை தேடி செல்கிறார். ஆனால் விநாயக் அதனை மறுத்துவிடுகிறார். Read Also: Aneethi Movie Review சில சூழ்நிலை காரணமாக விநாயக்…

Read More

“இயக்குநர் பாலாஜி குமாரின் நம்பிக்கையும் அர்ப்பணிப்புமே இந்தப் படம் உருவாக முக்கியக் காரணம்” – நடிகை ரித்திகா சிங்!

நடிகை ரித்திகா சிங் தேர்ந்தெடுத்து நடித்து வரக்கூடியப் படங்கள் அனைத்துமே அவரின் நடிப்புத் திறமையை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. தேசிய விருது பெற்ற நடிகையான ரித்திகா சிங், அவரது அடுத்து வெளியாக இருக்கும் ‘கொலை’ படம் குறித்து உற்சாகமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த வெள்ளிக்கிழமை அன்று (ஜூலை 21, 2023) வெளியாகும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். படம் குறித்து நடிகை ரித்திகா சிங் கூறும்போது, “தமிழ் சினிமா தொடர்ந்து மனதுக்கு நெருக்கமான…

Read More