குரங்கு பெடல் தமிழ் திரைப்பட விமர்சனம்

குரங்கு பெடல் கதை குரங்கு பெடல் 1980 ல் கோடை விடுமுறை சமயத்தில் நடக்கக்கூடிய கதையாகும். சேலத்தில் உள்ள கத்தேரி என்கிற கிராமத்தில் மாரியப்பன் என்கிற சின்ன பையனும் அவனின் நண்பர்களும் இணைந்து இந்த கோடை விடுமுறையில் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என்று திட்டம் போடுகின்றனர். அதிலும் குறிப்பாக மாரியப்பன் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுகிறான். மாரியப்பனின் இந்த ஆர்வத்திற்கு காரணம், மாரியப்பனின் அப்பா கந்தசாமி சைக்கிள் ஓட்டியதே கிடையாது இதனால் ஊரில்…

Read More

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனின் அடுத்த படமாக வெளியாகிறது ‘குரங்கு பெடல்’!

நடிகர் சிவகார்த்திகேயனின், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நல்ல கதையம்சம் சார்ந்தப் படங்களைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்து வருகிறது. இப்போது இயக்குநர் கமலக்கண்ணனின் ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களுக்கு மேலும் ஒரு நெஞ்சை நெகிழ வைக்கும் கதையைத் தருவதில் பெருமை கொள்கிறது சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ். தமிழ்நாட்டின் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள மயக்கும் காவிரி ஆற்றின் அழகிய கரையோரங்களில் 1980 களின் கோடைகாலத்திற்கு பார்வையாளர்களை படம் கொண்டு செல்கிறது. மனதைக் கவரும் இந்தக் கதை, சைக்கிள் ஓட்டும்…

Read More