தமிழ்க்குடிமகன் தமிழ் திரைப்பட விமர்சனம்

தமிழ்க்குடிமகன் கதை கதையின் நாயகன் சின்னசாமி ஊருக்கு ஒதுக்குபுறமாக தனது குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறார். சின்னசாமி தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்பதால் எப்படியாவது வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார். ஊரில் யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வது தான் சின்னசாமியின் வேலை. Read Also: Jawan Movie Review மருத்துவம் படிக்கும் இவரின் தங்கையை மேல்ஜாதிக்காரரான லால் அவர்களின் மகன் காதலிக்கிறார். இதனையறிந்த லால், தனது ஆட்களுடன் சென்று சின்னசாமியின் தங்கையை அடித்து ரோட்டிலேயே விட்டுச்செல்கிறார். இதனை…

Read More

மஹாவீரயார் தமிழ் திரைப்பட விமர்சனம்

மஹாவீரயார் கதை ராஜா ஒருவருக்கு விக்கல் வந்துவிடுகிறது, அந்த விக்கல் நிற்காமல் அவருக்கு சிக்கலாய் இருக்கிறது இதனால் ராஜா தனது மந்திரியிடம் இந்த நாட்டில் உள்ள ஒரு அழகான பெண்ணை அழைத்து வா என்கிறார் ,மந்திரி ராஜாவிடம் உங்களுக்கு தான் ஏற்க்கனவே நிறைய மனைவிகள் இருக்கிறார்களே என ராஜாவிடம் சொல்கிரார், ராஜாவோ அழைத்து வா என்கிறார்… இது ஒருபுறம் இருக்க மறுபுறம் நிவின் பாலி சாமியாராக ஒரு கோவில் அருகில் உள்ள மரத்தடியில் இருக்கிறார் அவர் அருகில்…

Read More