லத்தி தமிழ் திரைப்பட விமர்சனம்

லத்தி கதை ஊரையே தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் ஒரு ரவுடி . அவரின் மகனை ஒரு சூழ்நிலையால் கதையின் நாயகனான விஷால் தனது லத்தியால் அடிக்க நேரிடுகிறது. அப்படி விஷால் இவரை அடிக்கும் போது இவர் விஷாலை பார்த்துவிடுகிறார். மற்றொரு தடவை விஷால் தனது கையில் சிக்கினால் உயிரை எடுக்கும் அளவிற்கு கோபத்துடன் இருக்கிறார் இந்த ரவுடியின் மகன். இதற்கடுத்து இந்த ரவுடியின் மகன் விஷாலை பார்த்தாரா / இல்லையா ? என்பதும் தனது பழியை…

Read More

எனக்கும், விஷாலுக்கும் வாழ்த்துக்கள் கூறினார் நடிகர் விஜய் – நடிகை சுனைனா

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் பிரமாண்ட டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் தயாரிக்கிறார்கள். அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது : நடிகர் விஷால் பேசும்போது, லத்தியால் நான் அடி வாங்கியதில்லை. ஆனால், பீட்டர் ஹெயின் தவிர இந்த…

Read More

“லத்தி” படத்தின் கதை இதுதான்

ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா இணைந்து தயாரிக்கும் படம் “லத்தி”. புது இயக்குநர் வினோத்குமார் இயக்கி வருகிறார் . சென்னையில் ஆரம்பித்து, ஐதராபாத்தில் பரபரப்புடன் நடந்த பிரமாண்ட படபிடிப்பை தொடர்ந்து சென்னையில் இப்போது இறுதி கட்டமாக நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் இதன் மொத்த படபிடிப்பும் முடிவடைகிறது. இதில் காஸ்ண்டபிள் கேரக்டரில் விஷால் நடிக்கிறார். ரியாலிட்டி.. சர்ப்ரைஸ் நிறைந்த கான்ஸ்டபிள் வாழ்க்கை தான். நம் மாநிலத்தில் 1,20,000 கான்ஸ்டபிள்ஸ் இருக்காங்க. அவர்களை நிர்வாகிக்கிற…

Read More