“லத்தி” படத்தின் கதை இதுதான்

ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா இணைந்து தயாரிக்கும் படம் “லத்தி”.
புது இயக்குநர் வினோத்குமார் இயக்கி வருகிறார் .

சென்னையில் ஆரம்பித்து, ஐதராபாத்தில் பரபரப்புடன் நடந்த பிரமாண்ட படபிடிப்பை தொடர்ந்து சென்னையில் இப்போது இறுதி கட்டமாக நடந்து வருகிறது.
இன்னும் சில நாட்களில் இதன் மொத்த படபிடிப்பும் முடிவடைகிறது.

இதில் காஸ்ண்டபிள் கேரக்டரில் விஷால் நடிக்கிறார். ரியாலிட்டி.. சர்ப்ரைஸ் நிறைந்த கான்ஸ்டபிள் வாழ்க்கை தான். நம் மாநிலத்தில் 1,20,000 கான்ஸ்டபிள்ஸ் இருக்காங்க. அவர்களை நிர்வாகிக்கிற அதிகாரிகள் மிகவும் குறைவுதான். நடப்பு நிலைமையைச் சமாளிக்கிறது கான்ஸ்டபிள்ஸ் பொறுப்புதான்னு சொன்னார். அவங்ககிட்டே இருக்கிற எளிமையான ஆயுதம் ‘லத்தி’ தான். அதனோடு வால்யூ பத்தியும் படம் பேசும்.
முதல் தடவையாக, கல்யாணம் ஆகி ஏழு வயது பையனுக்குத் தகப்பனா நடிக்கிறார். அவரது மனைவியாக சுனைனா நடிக்கிறார்.

RANA PRODUCTIONS “LATHTHI” MAIN ARTIST LIST
Vishal,
Sunaina,
Lyrish Raghav,
Ramana,
Sunny.PN,
Vinoth,
Sagar Prabhu,
Thalaivasal Vijay,
Munishkanth,
A.Venkatesh,
Misha Ghoshal,
Vinothini,
Mohan Ram,
Brana and etc…

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here