எல். ஜி. எம் தமிழ் திரைப்பட விமர்சனம்

எல். ஜி. எம் கதை ஒரே அலுவலகத்தில் வேலை செய்துகொண்டு இருக்கக்கூடிய கதையின் நாயகன் கௌதம் மற்றும் கதையின் நாயகி மீரா- வும் இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர், அப்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் வருகிறது. அப்போது மீரா, கௌதமிடம் திருமணத்திற்கு பிறகு உன் அம்மா நம்முடன் இருக்கக்கூடாது என்கிறார். Read Also: DD Returns Movie Review கெளதம் இதனை மறுத்துவிடுகிறார். காரணம், அம்மா தனியாளாக தன்னை வளர்த்திக்கிறார், அவரை தான்…

Read More

LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா

முதன்மை கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து, அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” சார்பாக தயாரித்து இருக்கும் LGM (LET”S GET MARRIED) திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திங்கள்கிழமை அன்று கோலாகலத்துடன் ஆரவாரமாக நடைபெற்றது. “தோனி எண்டர்டெயின்மெண்ட்” நிறுவனத்தின் மூலம் முதன்முறையாக திரைப்படத் தயாரிப்புத் துறைக்குள் நுழைந்திருக்கும் மாபெரும் கிரிக்கெட் வீரரான தல தோனி அவர்கள்,…

Read More

தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படமான ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திருமதி சாக்ஷி சிங் தோனி கலந்துகொண்டார். அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) திரைப்படத்தில் நடிகை நதியா, நட்சத்திர நடிகர் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி…

Read More