எல். ஜி. எம் தமிழ் திரைப்பட விமர்சனம்

எல். ஜி. எம் கதை

ஒரே அலுவலகத்தில் வேலை செய்துகொண்டு இருக்கக்கூடிய கதையின் நாயகன் கௌதம் மற்றும் கதையின் நாயகி மீரா- வும் இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர், அப்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் வருகிறது. அப்போது மீரா, கௌதமிடம் திருமணத்திற்கு பிறகு உன் அம்மா நம்முடன் இருக்கக்கூடாது என்கிறார்.

Read Also: DD Returns Movie Review

கெளதம் இதனை மறுத்துவிடுகிறார். காரணம், அம்மா தனியாளாக தன்னை வளர்த்திக்கிறார், அவரை தான் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார். அப்போது மீரா ஒரு யோசனை சொல்கிறார். நாம் அனைவரும் குடும்ப சுற்றுலா செல்லலாம் அங்கு மீரா கௌதமின் அம்மாவை பற்றி புரிந்து கொள்ள வாய்ப்புக்கிடைக்கும் என மீரா சொல்கிறார். அப்படி இவர்கள் குடும்ப சுற்றுலா சென்ற பிறகு என்னென்ன விஷயங்கள் நடந்தது என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

நதியாவின் அசத்தலான நடிப்பு
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

படத்தின் நீளம்
தொழில்நுடம் ( CG )
மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை

Rating: ( 2.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *