டிடி ரிட்டர்ன்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

டிடி ரிட்டர்ன்ஸ் கதை

ஊருக்கு ஒதுக்கு புறமாக ஒரு பேலஸ் இருக்கிறது, கதையின் நாயகன் சந்தானம் மற்றும் அவரின் நண்பர்களின் பணம் அந்த பேலஸில் மாட்டிக்கொள்கிறது. அந்த பணத்தை எடுப்பதற்காக கதையின் நாயகன் மற்றும் அவரின் நண்பர்கள் இணைந்து அந்த பேலசுக்கு செல்கிறார்கள்.

Read Also: Love Movie Review

அப்படி பணத்தை எடுக்க சென்ற நாயகன் அந்த பேலஸில் இருக்கும் சிக்கல்களை தாண்டி இவரின் பணத்தை எடுத்துக்கொண்டும் பத்திரமாக வந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் பிரேம் ஆனந்த் சற்று வித்தியாசமாகவும், காமெடியாகவும் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
சிறப்பான காமெடிகள்
பின்னணி இசை
வித்யாசமான திரைக்கதை

படத்தில் கடுப்பானவை

கடுப்பாகும் அளவிற்கு எதுவும் இல்லை

Rating: ( 3.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *