மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் தமிழ் திரைப்பட விமர்சனம்

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் கதை சிறுவயதிலிருந்தே பசவண்ணார் அனாதை இல்லத்தில் வளர்ந்து வந்த நண்பர்களுள் ஒருவரான மகத், வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது சிலரால் கொலை செய்யப்பட்டு இறந்துவிடுகிறார். தன் நண்பனின் இறப்பிற்கு யார் காரணம் என தேட ஆரம்பிக்கின்றனர் , அர்ச்சனா ( வரலக்ஷ்மி ) மற்றும் அவரின் நண்பர்கள். Read Also: Yaadhum Oore Yaavarum Kelir Movie Review போலீஸ் அதிகாரியாக இருக்கும் அர்ச்சனா , இந்த கொலைக்கும் , R8…

Read More