மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் தமிழ் திரைப்பட விமர்சனம்

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் கதை

சிறுவயதிலிருந்தே பசவண்ணார் அனாதை இல்லத்தில் வளர்ந்து வந்த நண்பர்களுள் ஒருவரான மகத், வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது சிலரால் கொலை செய்யப்பட்டு இறந்துவிடுகிறார். தன் நண்பனின் இறப்பிற்கு யார் காரணம் என தேட ஆரம்பிக்கின்றனர் , அர்ச்சனா ( வரலக்ஷ்மி ) மற்றும் அவரின் நண்பர்கள்.

Read Also: Yaadhum Oore Yaavarum Kelir Movie Review

போலீஸ் அதிகாரியாக இருக்கும் அர்ச்சனா , இந்த கொலைக்கும் , R8 மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கும் சம்மந்தம் இருப்பதை அறிகிறார் , அந்த கொலைக்கு சம்மந்தப்பட்டவர்களை கொள்ள திட்டம் போடுகின்றனர் , கடைசியில் இவர்கள் போட்ட திட்டத்தின்படி நண்பனின் கொலைக்கு பழி வாங்கினார்களா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் தயாள் பத்மநாபன் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

வேகமாக நகரும் இரண்டாம் பாதி கதைக்களம்
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரினம் நடிப்பு
ஆரவ் மற்றும் வரலட்சுமியின் அசத்தலான நடிப்பு
திரைக்கதை
பின்னணி இசை
கணிக்கமுடியாத க்ளைமாக்ஸ்

படத்தில் கடுப்பானவை

கணிக்கும்படியான சில காட்சிகள்
மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்

Rating : ( 3.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *