யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழ் திரைப்பட விமர்சனம்

யாதும் ஊரே யாவரும் கேளிர் கதை

கதையின் நாயகன் புனிதன் ( விஜய் சேதுபதி ), இலங்கையில் நடந்த போரில் ஒரு பாதரியரால் காப்பாற்றப்பட்டு , சில நாட்கள் அவருடன் இருக்கிறார், இசை மீது அதிக ஆர்வம் கொண்ட புனிதன் லண்டன் சென்று இசையை கற்க விரும்புகிறார் , ஆனால் குடியுரிமை இல்லாத காரணத்தால் இவர் தமிழ் நாட்டிற்கு அகதியாக வருகிறார்.

அப்படி இவர் அகதியாக வந்த பிறகு பல துன்பங்களை சந்திக்கிறார் , அப்போது இவருக்கு லண்டனில் ஒரு இசை போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது , கடைசியில் இவர் குடியுரிமை பெற்று லண்டன் சென்றாரா ? இல்லையா ? என்பதும் இவர் அகதியாக என்னென்ன இன்னல்களை சந்தித்தார் என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரோகநாத் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

வசனம்
திரைக்கதை
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
புனிதனாக வாழ்ந்த மாமனிதன் ( விஜய் சேதுபதி )
நிவாஸ் கே பிரசன்னாவின் இசை
ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

ஒருசில நம்பமுடியாத காட்சிகள்

Rating: ( 3.25/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *