விஜய் சேதுபதி கேள்விகளுக்கு மோகன் ஜி பதில்கள் !!

உழைப்பையும் தன் மீது உள்ள நம்பிக்கையும் மூலதனமாக்கி வாழ்விலும், கலை துறையிலும் முத்திரை படைத்தவர் தான் விஜய் சேதுபதி.  தனது இயல்பான பேச்சு மற்றும் நடிப்பால் அனைவரையும் கவரும் திறன் கொண்டவர். அதே சமயம் பெரிய அளவில் சமூக வலைத்தளத்தில் ஈடுபாடு காட்டாதவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இந்நிலையில் விஜய் சேதுபதி தனது ட்வீட் மூலம் மீண்டும் அனைவரின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “பசி என்றொரு நோய் இருக்கு… அதுக்கு…

Read More