மத்தகம் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

மத்தகம் கதை கதையின் நாயகன் அஸ்வத் காவல்துறையில் மேல் அதிகாரியாக இருக்கிறார். ஒருநாள் இரவு ரோந்து பணியில் இருக்கும்போது எதார்த்தமாக சங்கு கனேஷ் என்கிற ரவுடி மாட்டிக்கொள்கிறான். அப்போது அவனை விசாரிக்கும்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவருகிறது. 2 வருடத்திற்கு முன் இறந்துபோனதாக கூறப்படும் பட்டாளா சேகர் தற்போது உயிரோடு இருப்பதாகவும், அணைத்து ரவுடிகளையும் ஒன்றுதிரட்டி ஏதோ பெரிய சம்பவம் செய்யப்போவதாக கூறுகிறான். Read Also: Broken Script Tamil Movie Review இந்த தகவலை வைத்துக்கொண்டு,…

Read More

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஒரிஜினல் சீரிஸ் “மத்தகம்” ஆகஸ்ட் 18 முதல் ஸ்ட்ரீமாகிறது !!

இயக்குநர் பிரசாத் முருகேசன் எழுதி இயக்கியுள்ள “மத்தகம்” சீரிஸில் நடிகர் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் மற்றும் டிடி (திவ்யதர்ஷினி) முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். நேற்று வெளியிடப்பட்ட டிரெய்லர், அதர்வா மற்றும் மணிகண்டனின், இதயம் அதிரச்செய்யும் ஆக்சன் அதிரடியில், ஒரு அட்டகாச பொழுதுபோக்கை இந்த சீரிஸ் தருமென்பதை உறுதி செய்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது. சமீபத்தில் திரையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான…

Read More

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” டீசரை வெளியிட்டுள்ளது !!

சென்னை : இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில், இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், உருவாகியுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘மத்தகம்’ சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது. பரபரப்புக்குப் பஞ்சமில்லாத இந்த டீசர் மொத்த சீரிஸின் கதையும் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள் என்பதை அழகாக விவரிக்கிறது. வெளியான வேகத்தில் இணையம் முழுக்க இந்த டீசர் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. டீசரின் காட்சிகளில் அதர்வா ஒரு தீவிரமான போலீஸ்காரராகவும்,…

Read More