பேய காணோம் தமிழ் திரைப்பட விமர்சனம்

பேய காணோம் கதை வாழ்க்கையில் எப்படியாவது பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று துடிக்கிறான் , கதையின் நாயகன் த.க.தெ.ம.கி , ஆனால் தயாரிப்பாளர்கள் யாரும், இவர் மீது நம்பிக்கை வைத்து படத்தை தயாரிக்க முன் வரவில்லை, அதனால் சிறிய நடிகர்களை வைத்து சிறிய பட்ஜெட்டில் படம் எடுக்க ஆரம்பிக்கிறார் த.க.தெ.ம.கி. அப்படி இவர் எடுக்கும் படம் தான் பேய காணோம். இந்த படத்தின் படப்பிப்பு தொடங்கிய நிலையில் சில அமானுஷிய நிகழ்வுகளும் நடக்கின்றன….

Read More