‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் 2024 ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாகிறது

பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இந்தப் படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.‌ ‘மெரி கிறிஸ்துமஸ்’ ஆச்சரியங்கள் மற்றும் திருப்பங்கள் மிகுந்த ஒரு தனித்துவமான சினிமா அனுபவத்தை வழங்கும் படைப்பாகும். இந்த படத்தின் தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளில் தனித்தனியாக பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அத்துடன் திரையுலக பிரபலங்கள் பலரும்…

Read More