சங்கராந்தி பண்டிகையை ஒட்டி நெட்ஃபிலிக்ஸ் புதிய தெலுங்கு படங்களின் லைன்- அப்

சங்கராந்தி பண்டிகையை ஒட்டி இந்த புதிய 16 படங்களின் டைட்டில் க்ளிம்ப்ஸை நெட்ஃபிலிக்ஸ் தளம் தன்னுடைய சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது. ’ஆர்.ஆர்.ஆர்.’, ‘ஷ்யாம் ஷிங்கா ராய்’, ‘அண்டே சுந்தரன்கி’ உள்ளிட்டப் படங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் இந்த வருடம் என்ன படங்கள் வெளியாக இருக்கிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். நெட்ஃபிலிக்ஸ் இந்தியா தளத்தின் கண்டெண்ட் VP மோனிகா ஷெர்கில் இனி வர இருக்கும் படங்களின் வரிசை குறித்து பகிர்ந்து கொண்டதாவது, “எங்களுடைய…

Read More