மைக்கேல் தமிழ் திரைப்பட விமர்சனம்

மைக்கேல் கதை மைக்கேல் என்ற சிறுவன் அவனின் அப்பாவை தேடி கொள்வதற்காக மும்பை செல்கிறான். அப்போது மும்பையில் மிக பெரிய தாதாவாக இருக்கக்கூடிய குருவை சிலர் கொள்ள வருகின்றனர் அப்போது, மைக்கேல் குருவை காப்பாற்றிவிடுகிறார், அதன்பிறகு குருவே மைக்கேலை வளர்க்கிறார். மைக்கேல் பெரியவனான பிறகு ஒரு கும்பல் குருவை கொலை செய்ய வருகின்றனர், குரு இதற்கு காரணமான அனைவரையும் கொன்றுவிடுகிறார். ஆனால் ஒருவன் மட்டும் தப்பித்துவிடுகிறான் , அவனை கொள்ள குரு மைக்கேலை அனுப்புகிறார், ஆனால் மைக்கேல்…

Read More

நடிகர் தனுஷ் வெளியிட்ட சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ பட டீசர்

‘நம்பிக்கை நட்சத்திரம்’ சந்தீப் கிஷன், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் ‘மைக்கேல்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரம்மாண்ட முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி, கரண் சி புரொடக்‌ஷன்ஸ் எல்எல்பி நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் பான் இந்திய படைப்பாக தயாரித்து வரும் திரைப்படம் ‘மைக்கேல்’. இதில் நடிகர் சந்தீப் கிஷன், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் நடித்திருக்கிறார்கள். இந்த…

Read More