Miss ஷெட்டி Mr பொலிஷெட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்

Miss ஷெட்டி Mr பொலிஷெட்டி கதை கதையின் நாயகி அனுஷ்கா UK வில் தனது அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். தனது சிறுவயதிலேயே அப்பா, அம்மா பிரிந்ததை பார்த்த அனுஷ்கா தனக்கு திருமணமே வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்.அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாதல் சென்னைக்கு வருகின்றனர். பிறகு அவரின் அம்மாவும் இறந்துவிடுகிறார். அப்போது சில தொழில்நுட்பங்களை பயன்படுத்தி திருமணமே செய்துகொள்ளாமல் தான் ஒரு குழந்தையை பெற்றெடுக்க விரும்புகிறார். Read Also: Noodles Movie Review தான் கருத்தரிப்பதற்காக அனுஷ்காவிற்கு தேவைப்படுவது ஒரு…

Read More