Miss ஷெட்டி Mr பொலிஷெட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்

Miss ஷெட்டி Mr பொலிஷெட்டி கதை

கதையின் நாயகி அனுஷ்கா UK வில் தனது அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். தனது சிறுவயதிலேயே அப்பா, அம்மா பிரிந்ததை பார்த்த அனுஷ்கா தனக்கு திருமணமே வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்.அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாதல் சென்னைக்கு வருகின்றனர். பிறகு அவரின் அம்மாவும் இறந்துவிடுகிறார். அப்போது சில தொழில்நுட்பங்களை பயன்படுத்தி திருமணமே செய்துகொள்ளாமல் தான் ஒரு குழந்தையை பெற்றெடுக்க விரும்புகிறார்.

Read Also: Noodles Movie Review

தான் கருத்தரிப்பதற்காக அனுஷ்காவிற்கு தேவைப்படுவது ஒரு Sperm Donor மட்டுமே, அதற்காக சரியான ஆளை தேடுகிறார். அப்போது எதார்த்தமாக கதையின் நாயகன் நவீனை சந்திக்கிறார். அவர் இதற்கு சரியாக இருப்பாரா? இல்லையா? என தெரிந்துகொள்ள அவருடன் நெருங்கி பழகுகிறார். அதே சமயம் நவீன், அனுஷ்காவை காதலிக்க ஆரம்பிக்கிறார். கடைசியில் அனுஷ்கா நினைத்தபடி நவீன் மூலம் அனுஷ்கா கருத்தரித்தாரா? அல்லது நவீன் அனுஷ்காவை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த இந்த கதையினை இயக்குனர் மஹேஷ் பாபு இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡ நல்ல க்ளைமேக்ஸ்

படத்தில் கடுப்பானவை

➡மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்

Rating: ( 3.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *