புதுமையான தோற்றத்தில் ஜெயம் ரவி மிரட்டும் “சைரன்” படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது !!!

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான  “சைரன்” படத்தின் படப்பிடிப்பு கோலகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் ‘ஜெயம்’ படம் மூலம் அறிமுகமாகி, ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரம் மற்றும் வித்தியாசமான கதைகளங்களால் ரசிகர்களை மகிழ்வித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி, அடுத்ததாக “சைரன்”…

Read More

‘குருதி ஆட்டம்’ பட நடிகர் வத்சன்

ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் தயாரிப்பில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி திரைக்கு வரும் படம் ‘குருதி ஆட்டம்’. “எட்டு தோட்டாக்கள்” படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை. அதர்வா கதாநாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வில்லனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆஜானுபாகுவான தோற்றத்துடன் கட்டுமஸ்தான உடலுடன் காட்சியளித்த அவரை பார்த்த பலரும் பாலிவுட்டில் இருந்து புதிய வில்லன் நடிகரை…

Read More

 ” யானை ” படத்தின் கலை இயக்குனர் மைக்கேல்

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் யானை திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. படத்தில் தீவு, மார்க்கெட் காட்சிகளில் படத்தின் பிரமாண்டத்தை கண் முன் வந்ததில் பாராட்டுக்களை குவித்து வருகிறார் கலை இயக்குநர் மைக்கேல் இது குறித்து கலை இயக்குநர் மைக்கேல் கூறுகையில் … யானைக்கு கிடைத்து வரும் பாரட்டுக்கள் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது இது பல நாள் கனவு . எனது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் குலசேகரம்….

Read More

இந்த வாரத்தின் வெற்றி படம் எது தெரியுமா ?

தமிழ் சினிமாவில் வாரம் வாரம் பல பல புதிய படங்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது, அதில் சில படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன, சில படங்கள் நன்றாக இருந்தும் மக்கள் கவனிக்க மறக்கின்றனர், அப்படி இந்த வாரம் வெளியான படங்களின் விமர்சனத்தை பார்ப்போம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் டான், குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கிறது காரணம், முதல் பாதியில் காமெடியும் இரண்டாம் பாதியில் தந்தையின் உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது Don Movie Review ஜி.வி…

Read More