‘800’ திரைப்படம் குறித்து கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்!

சர்வதேச கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தனது விளையாட்டுத் திறமையால் மட்டுமல்லாது ஒரு மனிதனாகவும் பில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். அவரது பயணம் தடைக்கற்களைத் தாண்டி வந்த கடின உழைப்பு, சவால்களை சமாளிப்பது மற்றும் தடைகளை எதிர்த்துப் போராடுவது, அதன் மூலம் கிடைத்த நிலையான ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் கனவுகளை நிறைவேற்றுவது என அவரின் வெற்றி பல நபர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. தற்போது எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கிய ’800’ மூலம் அவரது இன்ஸ்பையரிங்கான வாழ்க்கை கதை படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைப் பற்றி…

Read More

முத்தையா முரளிதரன்: விதியை வெல்லும் மனிதன்!

கடந்த 2004ஆம் ஆண்டு, டிசம்பர் 26ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாளன்று முத்தையா முரளிதரன் தனது தோள்பட்டை காயத்தில் இருந்து தேறி வந்து கொண்டிருந்தபோது, அவர் ஒரு பரபரப்பான நாளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள இலங்கை நகரமான காலி (Galle) நகருக்கு மிக அருகில் உள்ள ஒரு இடத்தில் அவர் நாளைக் கழிக்க திட்டமிட்டிருந்தார். 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய குடியேற்றவாதிகளால் நிறுவப்பட்ட கோட்டையான பழைய நகரமான காலி (Galle) கோட்டைக்கு அந்த…

Read More